By accessing and using our website or services, you agree to the following terms and conditions:
எங்கள் வலைத்தளத்தையும் சேவைகளையும் பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் கீழ்காணும் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை ஏற்கின்றீர்கள்:
1. Service Scope: | சேவையின் வரம்பு:
Our services include website development, CV design, flyer/poster design, graphic design, social media management, and related digital services.நாங்கள் வழங்கும் சேவைகளில் வெப்சைட் உருவாக்கம், CV வடிவமைப்பு, பிளையர்/போஸ்டர் வடிவமைப்பு, கிராபிக் டிசைன், சோசியல் மீடியா மேனேஜ்மென்ட் மற்றும் தொடர்புடைய டிஜிட்டல் சேவைகள் அடங்கும்.
2. Payments: | கட்டணங்கள்
All payments must be made in advance or as per the agreed terms. No service will begin until payment is confirmed.அனைத்து பணமும் முன்பே அல்லது ஒப்பந்தப்படி செலுத்தப்பட வேண்டும். கட்டணம் உறுதிப்படுத்தப்படாத வரை சேவை தொடங்கப்படாது.
3. Delivery Time: | விநியோக நேரம்:
We strive to deliver projects on time, but delivery dates may vary depending on project complexity and customer response time.திட்டங்களை நேரத்தில் வழங்க முயற்சிக்கிறோம். ஆனால் திட்டத்தின் சிக்கல்நிலை மற்றும் வாடிக்கையாளர் ஒத்துழைப்பு அடிப்படையில் நேரம் மாறக்கூடும்.
4. Revisions | திருத்தங்கள்
Clients are entitled to a limited number of revisions as per the package selected. Additional revisions may be charged.தேர்ந்தெடுக்கப்பட்ட பேக்கேஜ் அடிப்படையில் சில திருத்தங்கள் இலவசமாக வழங்கப்படும். கூடுதல் திருத்தங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
5. Use of Content: | உள்ளடக்கத்தின் பயன்பாடு:
You agree not to misuse any designs, templates, or content provided by us.
எங்களால் வழங்கப்படும் வடிவமைப்புகள் மற்றும் உள்ளடக்கங்களை தவறாக பயன்படுத்தக்கூடாது.
6. Liability: | பொறுப்பியல்
We are not responsible for any loss or damage resulting from the use of our services. Clients are responsible for how the final product is used.எங்கள் சேவைகளைப் பயன்படுத்தி ஏற்படும் இழப்புகள் அல்லது பாதிப்புகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. இறுதிப் தயாரிப்பைப் பயன்படுத்துவதற்கான முழுப் பொறுப்பு வாடிக்கையாளருக்கே.
7. Privacy: | தனியுரிமை
All client data will be handled with confidentiality. We do not share personal information with third parties.வாடிக்கையாளர் தரவுகள் முழுமையான ரகசியத்துடன் கையாளப்படும். மூன்றாம் தரப்பினருடன் பகிரப்படமாட்டாது.
8. Changes to Terms:
We reserve the right to update these terms at any time without prior notice.
இவ்விதிமுறைகளை எப்போது வேண்டுமானாலும் முன்னறிவிப்பின்றி மாற்ற எங்களுக்கு உரிமை உண்டு.
0 Comments